அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கு


அரபு மொழி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கான இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கொன்றை வாமி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. திஹாரிய பாதிஹ் கல்லூரியோடு இனைந்து இக்கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது. இதில் மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உஸ்தாத் முஆத் அஹ்மத் என்பவர் பயிற்றுவிப்பாளராகக் கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் 25 அரபு மத்ரஸாக்களைச் சேர்ந்த சுமார் 50 ஆசிரிய ஆசிரியைகள் கலந்துகொள்ளவுள்ளனர். 

  

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)