ஸூரதுன் நூர்- தப்ஸீர் வகுப்பு

இலங்கை வாமி நிறுவனம், “குடும்ப வாழ்வும் உறவுகளும்என்ற தலைப்பில் ஸூரதுன் நூர் - தப்ஸீர் விளக்க வகுப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகுப்பு ஆண், பெண் இரு பாலாருக்கும் வெவ்வேறாக தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் நடாத்தி வைப்பார்.

எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வகுப்பு பெண்களுக்கு மாலை 4.00 மணி முதல் 5.15 வரையும் ஆண்களுக்கு மாலை 5.30 முதல் 7.30 வரை நடைபெறும். ஒவ்வொரு புதன்கிழமை நாட்களிலும் நடைபெறவுள்ள இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் 0710469933 என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பாக மேலதிக விளக்கத்துக்கு 0114616652 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

tafseer course

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)