குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி

குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை வாமி நிறுவன ஊடகப் பிரிவு நடாத்த திட்டமிட்டுள்ளது. மூன்று மாத இக்கற்கை நெறியானது கொழும்பு வாமி கேட்போர் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கற்கை நெறியின் இறுதிப்பகுதியில் மாணவர்களைக்கொண்டே இன்ஷா அல்லாஹ் இரண்டு குருந்திரைப்படங்கள் தயாரிக்கப்படும். அத்துடன் படப்பிடிப்பினை நேரடியாகப் பார்ப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும். மிகப் பெறுமதிமிக்க இக்கற்கை  நெறி முழுவதற்காகவும்  மாணவர்களின் நலன் கருதி ரூபா 1500 மட்டுமே அரவிடப்படும். இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புகின்றவர்கள் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கு உங்களது சுயவிபரக் கோவையை (CV) எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வையுங்கள்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் 0114616652 அல்லது 0714121980 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

இக்கற்கை நெறியில் குறிப்பாக பின்வரும் விடயங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கும். 

1.   Photography

2.   Videography

3.   Script Writing for Short Film

4.   Lighting Techniques

5.   Sound Editing Fundamentals

6.   Video Editing Fundamentals

wamy_short film course

Normal 0 false false false EN-US ZH-CN AR-SA

குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை வாமி நிறுவன ஊடகப் பிரிவு நடாத்த திட்டமிட்டுள்ளது. மூன்று மாத இக்கற்கை நெறியானது கொழும்பு வாமி கேட்போர் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கற்கை நெறியின் இறுதிப்பகுதியில் மாணவர்களைக்கொண்டே 2 குருந்திரைப்படங்கள் தயாரிக்கப்படும். அத்துடன் படப்பிடிப்பினை நேரடியாகப் பார்ப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும். கற்கை நெறி முழுவதற்காகவும் ரூபா 1500 மட்டுமே அரவிடப்படும். இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புகின்றவர்கள் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கு உங்களது சுயவிபரக் கோவையை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வையுங்கள்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் 0114616652 அல்லது 0714121980 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும். 

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)