வாமியின் ஷரீஆ பாடநெறி

வாமி நிறுவன தஃவாப் பிரிவு பெண்களுக்கான ஷரீஆ கற்கை நெறியொன்றை கடந்த 18ஆம் திகதி முதல் வாமி கேட்போர் கூடத்தில் நடாத்தி வருகின்றது. ஒவ்வொரு வியாழக்கிழமை நாட்களிலும் மாலை 3 மணி முதல் 4.30 வரை நடைபெற்று வருகின்ற இஷ்ஷரீஆ பயிற்சி நெறி நிபுணத்துவமிக்க அறிஞர்களால் நடாத்தப்பட்டு வருகின்றது. இதிலே கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்களும் கலந்துகொள்கின்றனர்.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)