“நபியவர்களது சமூக வாழ்வு” - ஒரு நாள் கருத்தரங்கு

நபி (ஸல்) அவர்களது சமூக வாழ்வு என்ற தொனிப்பொருளில் ஸீரதுன் நபி தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை வாமி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி மருதானை தபால் தலைமைய காhpயாலயத்தின் கேட்போர்கூடத்தில் இக்கருத்தரங்கு நடைபெறும்.

இம்முழு நாள் கருத்தரங்கானது உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் மற்றும் அஷ்ஷைய்க் எஸ்.ஏ.கே. அப்துர் ராஸிக் ஆகியோரால் நடாத்தப்படவுள்ளது. ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் இதிலே கலந்துகொள்ள முடியும் என்பதுடன் அவர்களுக்கான விஷேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பகல் உணவு> சிற்றுண்டிகள்> காகிதாகிகள் போன்றவை உள்ளடங்களாக கருத்தரங்கு கட்டணமாக ரூபா 750/=   மட்டுமே அறவிடப்படும். வரையறுக்கப்பட்ட ஆசனங்களே காணப்படுகின்றமையினால் பதிவு செய்தோர் மாத்திரமே இதிலே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பதிவுசெய்ய விரும்புவோர் தமது பெயர், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 0710469933 என்ற இலக்கத்துக்கு மார;ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் SMS மூலம் அனுப்பிவையுங்கள்.

 

seera seminar_tamil

 

seera seminar_english

 
blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)