மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வருகை

malaysiaமலேசியா இஸ்லாமிய, விஞ்ஞான பல்கலைக்கழக பேராசிரியர் ரஸ்ஸாக் முஹம்மத் தலைமையில் அப்பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது வாமி நிறுவனத்துக்கு அண்மையில் வருகை தந்தனர். இதன் போது கல்வி முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)