வாமியின் கட்டுரைப் போட்டி முடிவுகள்

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிப் புச் செய்தவர்கள் என்ற தலைப்பில் வாமி நிறுவனம் நடாத்திய கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. முடிவுகள் வெளியிடுவதற்கு தாமதித்த்தையிட்டு நாம் வருந்துகிறோம்.

இப்போட்டிக்கு ஏறாழமான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றன. என்றாலும் நாம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று முதல் மூன்று இடத்தைப் பெறுபவர்களுக்கும் இன்னும் 10 பேருக்கும் மாத்திரமே எங்களால் பரிசில்கள் வழங்க முடியுமாக உள்ளது.

உள்ளடக்கம், ஒழுங்கமைப்பு, மொழிவளம், ஆதாரபூர்வம், சொல் வரையறை, பிரபல்யத்தன்மை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முதல் மூன்று இடத்தைப் பெறுபவர்கள்

1.            எம்.எ.எம்.எம். வாஹித், கொழும்பு

2.            ரஷீத் எம். ஹபீழ், கொழும்பு

3.            எஸ்.எல்.எஸ். ஹிதாயா, கல்முனை

ஆறுதல் பரிசில்கள் பெறும் 10 பேர்

1.            எம்.எம்.எம். அமீர், வரகாபொல

2.            எம்.எச்.எப். ஹுஸ்னா, கொழும்பு

3.            எஸ்.எச். அமீர், மூதூர்

4.            ஸாஜியா மனார்தீன், ஆயிஷா ஸித்தீக்கா கலாபீடம்

5.            எம்.எப். பமீஸ், சிலாவத்துறை

6.            எம்.எஸ்.எம். றிஸ்கான், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி

7.            எம்.எ. அம்ஜத் கான்,

8.            எம்.எம். அஷ்ரப், சாந்தமருது

9.            ஸப்னா நௌபர், மருதமுனை

10.          எம்.எச்.எம். வபா, கல்எளிய

இவர்களுக்கான பணப் பரிசில்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.


blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)