வாமியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

வாமி இலங்கைக் கிளையில் வருடாந்த இப்தார் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (18) மருதானை பூக்கர் மண்டபத்தில் இடம்பெற்றது. வாமியின் இலங்கைக்கான பணிப்பாளர் அஷ்ஷைய்க் நஜ்மான் ஸாஹித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷைய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.

ஸவூதி அரேபிய தூதரகத்தின் மத விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ஸாலிஹ் அல் பர்ராக், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைய்க் ரிஸ்வி முப்தி, அதன் செயலாளர் அஷ்ஷைய்க் முபாரக் மற்றும் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி ஆகியோரும் பல முக்கிய பிரதிநிதிகளும் இதில கலந்து சிறப்பித்தனர்.

01

02

04

03

08

05

06

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)