Events

12661926_10153533805389613_7412342190920177047_n

ஆய்வாளர்களுக்கான கருத்தரங்கு

இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக தெரிவு செய்ய்பட்ட 10 தலைப்புக்களின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்களுக்கான செயலமர்வு நேற்று (31) கொழும்பு 3ல் அமைந்துள்ள ரேனுகா ஹோட்டலில் நடைபெற்றது.

குறிப்பிட்ட 10 கருப்பொருளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களிடமிருந்து கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனடிப்படையில் தெரிவு செய்ய்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் வளவாளர்களுக்கான செயலமர்வே நேற்று நடைபெற்றது.

2_640x480

சிங்கள மொழிப் பயிற்சி முகாம்


2 640x480சமகாலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன்றியமையாத தேவையாகிய சிங்கள மொழி மூலம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும், இஸ்லாம் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எமது சகோதர இனத்தவர்களுக்கு  விளக்கமளித்து இஸ்லாம் மீதான் தப்பெண்ணத்தை கலையும் சமூக செயற்பாட்டளர்களை உருவாக்கும் நோக்கில் 15.01.2016 அன்று நளீமீயாவில் இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி முகாம் ஒன்று வாமி நிறுவனத்தால் ஏற்பாடு

exhibition opening

Creative Mind-2015 (கண்காட்சி)

வாமி சிறுவர்கள் பராமரிப்பு கொழும்பு பிரிவு ஏற்பாட்டில் புத்தாக்க கண்காட்சி (Creative Mind-2015) கடந்த செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதி வாமி காரியாலயத்தில் நடைபெற்றது.

iftar

வாமியின் வருடாந்த இப்தார் நிகழ்வு

வாமி இலங்கைக் கிளையில் வருடாந்த இப்தார் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (18) மருதானை பூக்கர் மண்டபத்தில் இடம்பெற்றது.

ccu logo

சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழா

வாமி நிறுவனத்தின் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் தந்தையை இழந்த மாணவர்களின் சாதனையை கௌரவிக்கும் முகமாக பரிசளிப்பு விழா ஒன்று நடைபெற்றது.

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)