Events

afaq article-2

இன்றைய நாளை மறந்து வாழ்வதற்கு

1. அடுத்தவர்கள் உங்களைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்களை அலட்டிக் கொள்ளாதீர்கள்

பெரும்பாலான விடயங்களில், அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ன கூறுவார்கள் என்பது முக்கியமானதன்று.

dr saeed visit

VISIT OF THE HIGH OFFICERS OF DAMMAM WAMY OFFICE

WAMY’s Eastern Regional organ Dr. Saeed bin Ahmed Al-Owais headed a delegation of seven representatives on a three day visit to Sri Lanka. This delegation included Justice As-Sheikh Ibrahim bin Nasar. And also Ustaz Munzir Ali al Muktam, Ustaz Salih bin Ibrahim, Ustaz Abdullah bin Muhamed Al Ajyan, Ustaz Jamal bin Ibrahim and Ustaz Muhammed bin Ahmed Al Owais were among the delegation.

dr saeed visit - 2

வாமி தம்மாம் காரியாலய உயர் அதிகாரிகளின் வருகை

வாமி நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய பொறுப்பாளரான ஸவூதி அரேபிய கலாநிதி ஸஈத் பின் அஹ்மத் அல் உவைஸ் தலைமையில் ஏழு பேர் கொண்ட மூன்று நாள் விஜயம் ஒன்றை இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்டனர்.

  
malaysia

மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் வருகை

மலேசியா இஸ்லாமிய, விஞ்ஞான பல்கலைக்கழக பேராசிரியர் ரஸ்ஸாக் முஹம்மத் தலைமையில் அப்பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது வாமி நிறுவனத்துக்கு அண்மையில் வருகை தந்தனர். இதன் போது கல்வி முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

islamic_law_front

இஸ்லாமிய சட்டத்தின் இலக்குகள்

சகமால உலகில் சட்சைக்குரிய விடயமாக மாறியுள்ள இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய ஆழமான தெளிவை வழங்கும் நோக்கில் இஸ்லாமிய சட்டத்தின் இலக்குகள்என்ற தலைப்பில் செயலமர்வொன்றை வாமி நிறுவனம் நடாத்தவுள்ளது.
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)