Events

annor

அரபு மத்ரஸா மாணவர்களுக்கு ஊடக கருத்தரங்கு

குருநாகல் பிரதேச அரபு மத்ரஸாக்களில் இறுதி வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு ஒன்றை வாமி ஊடகப் பிரிவு நடாத்தியது. ஸியம்பலாகஸ்கொடுவ அந்நூர் அரபு கல்லூரியில் ஜூன் 24 ஆம் திகதி இடம்பெற்ற இக்கருத்தரங்கில் குருநாகல் பிரதேச ஏழு மத்ரஸாக்களைச் சேர்ந்த சுமார் 65 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

iiuc

பங்களாதேஷ பல்கலைக்கழக கற்கைநெறிக்கான புலமைப்பரிசில்கள் - 2012

பங்களாதேஷின் சிட்டக்கொங் நகரிலுள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இலங்கை மாணவர்களுக்கு  தொடர்ந்து மூன்றாவது வருடமாக வாமியினூடாக புலமைப் பரிசில் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. 1995 இல் ஸ்தாபிக்கப்பட்ட  இப் பல்கலைக்கழகத்தில் கனிசமான வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

iiuc

Scholarship for Under Graduate Students in Bangladesh

International Islamic University Chittagong,Bangaladesh is one of the top graded private University in Banladesh which was established in 1995. A number of foreign students have been studying in the University. IIUC is Interested to offer Some Scholarship (Under Graduate) to Muslim Students of Sri Lanka  on Following Courses.

polannaruwa

இளைஞர் மேம்பாட்டு முகாம்

இளைஞர்களுக்கான இரண்டு நாள் முகாம் ஒன்று ஜூன் 1, 2 ஆம் திகதிகளில் பொலன்னறுவ சேனபுர அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. வாமி கல்விப் பிரிவு நடாத்திய இம்முகாமில் சுமார் 45 உயர் தர மாணவர்கள் கலந்துகொண்டனர்.

dr. saeed in sl

A delegation of High Officers of WAMY Dammam visited Sri Lanka

A delegation led by Dr. Ahmed bin Al-Owais who is incharge of Estern region arrived in Sri Lanka for a two day visit in May 2012. Dr. Ahmed Fuard, Dr. Salih bin Abdur Raheem, Dr. Mohamed bin Abdul Azeez, Ustaz Fahd bin Aly and Ustaz Mohammed bin Ahmed were the members in the delegation.

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)