Events

ijaza-01

“இஜாஸா” சான்றிதழ் வழங்கும் வைபம்

அல்குர்ஆனை கிராஅத் ஹப்ஸ்முறையில் ஓதவும் அதனை பிறருக்கு ஓதிக்கொடுக்கவும் அனுமதி வழங்கும் இஜாஸாஎனப்படும் சான்றிதழ் வழங்கும் வைபம் அண்மையில் வாமி நிறுவனத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் மூன்ற பேர் சான்றிழ்களைப் பெற்றனர்.

shor film-2

COMMENCEMENT OF CERTIFICATE COURSES FOR SHORT FILM

he media unit of WAMY started a certificate course for Short Films on Saturday the 10th of March. The first lesson “An introduction to short Film” was conducted by M.N.M. Rashid, in-charge of WAMY media unit. Further he lectured on the importance of the Short Film and its effect in the society.

short film

குறுந்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி ஆரம்பம்

வாமி நிறுவன ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்த குறுந்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி மார்ச் 10 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகியது.

seera

“நபியவர்களது சமூக வாழ்வு” - ஒரு நாள் கருத்தரங்கு

நபி (ஸல்) அவர்களது சமூக வாழ்வு என்ற தொனிப்பொருளில் ஸீரதுன் நபி தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை வாமி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி மருதானை தபால் தலைமைய காhpயாலயத்தின் கேட்போர்கூடத்தில் இக்கருத்தரங்கு நடைபெறும்.

mushrif

SEMINAR FOR TRAINERS

A seminar for those who were appointed by the WAMY as guardians for the children, who have lost their fathers, was conducted by the WAMY Child Care Unit. It was held at the WAMY auditorium on the 20th February.

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)