Events

mushrif

பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

தந்தையை இழந்த சிறுவர்களைப் பராமரித்து வருகின்ற பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டல் கருத்தரங்கொன்று வாமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பெப்ரவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற இக்கருத்தரங்கை வாமியின் சிறுவர்கள் பராமரிப்புப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த்து.

sareea

SHAREE'A STUDY COURSE FOR LADIES

The Da’wa unit of WAMY is conducting the Sharee’a study course for ladies from the 18th February 2012 at the WAMY auditorium. It is conducted every Thursdays from 3pm to 4.30pm by Sharee’a expertise personnel. Many ladies from Colombo region attended this course.


sareea

வாமியின் ஷரீஆ பாடநெறி

வாமி நிறுவன தஃவாப் பிரிவு பெண்களுக்கான ஷரீஆ கற்கை நெறியொன்றை கடந்த 18ஆம் திகதி முதல் வாமி கேட்போர் கூடத்தில் நடாத்தி வருகின்றது.

குறுகியகால தஜ்வீத் கற்கை நெறி

வாமி நிறுவனம் பெண்களுக்கான 36 மணித்தியாலங்கள் கொண்ட  குறுகிய கால தஜ்வீத் கற்கை நெறியொன்றை பெப்ரவரி 12 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

shor film

குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி

குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை வாமி நிறுவன ஊடகப் பிரிவு நடாத்த திட்டமிட்டுள்ளது. மூன்று மாத இக்கற்கை நெறியானது கொழும்பு வாமி கேட்போர் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

 

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)