Events

stationary

தந்தையை இழந்த பிள்ளைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

தந்தையை இழந்த பிள்ளைகளுக்கும் அவர்களின் தாய்மாருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை ஒன்றை வாமி சிறுவர்கள் பராமரிப்புப் பிரிவு நாடு பூராகவும் நடாத்தியது.

radio

”சமூகப் பார்வை” வானொலி நிகழ்ச்சி

வாமி நிறுவனத்தின் 2012 ம் ஆண்டிற்கான வானொலி நிகழ்ச்சி சனிக்கிழமை ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகியது. முதல் நிகழ்ச்சியை வாமி சிறுவர்கள் பராமரிப்புக்குப் பொறுப்பான சகோதரர் அஷ்ஷைய்க் எம்.ஆர்.ஏ. ஹபீழ் நடாத்திவைத்தார்.

arab visit

ஸவூதி தமாமிமிலிருந்து எழுத்தாளர் வருகை

தமாமைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அல்லஃபூன் என்ற எழுத்தாளரும் தாமாம் வாமி காரியாலயத்தைச் சேர்ந்த முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அல்முஃனி என்பவரும் இலங்கை வாமி காரியாலயத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.  

 

talented students

திறமையான மாணவர்களுக்கான விஷேட நிகழ்ச்சி

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி எய்து தற்போது எட்டு, ஒன்பதாம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விஷேட செயற்திட்டமொன்றை வாமி கல்விப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

tafseer class

ஸூரதுன் நூர்- தப்ஸீர் வகுப்பு

 

இலங்கை வாமி நிறுவனம், “குடும்ப வாழ்வும் உறவுகளும்என்ற தலைப்பில் ஸூரதுன் நூர் - தப்ஸீர் விளக்க வகுப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

 

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)