Events

najman sk

The New Director Appointment

The World Assembly of Muslim youth – Sri Lankan office is delighted to announce that As-Sheikh Najman Zahid (Naleemi) has been Appointed as the New Director of WAMY Sri Lanka by the WAMY Eastern Region Office – Dammam (Saudi Arabia), approved by the Head office of WAMY in Riyadh.

dowry

சீதனம் ஒரு சமூக அநீதி- சாந்தமறுதுவில் ஒரு நாள் நிகழ்ச்சி

சீதனம் ஒரு சமூக அநீதி என்ற கருப்பொருளில் ஒரு நாள் நிகழ்ச்சியொன்றினை வாமி நிறுவனம் கிழக்கு மாகான சாந்தமறுது பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை (14-06-2013) நடாத்துகின்றது.

competition

வாமியின் கட்டுரைப் போட்டி முடிவுகள்

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிப் புச் செய்தவர்கள் என்ற தலைப்பில் வாமி நிறுவனம் நடாத்திய கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. முடிவுகள் வெளியிடுவதற்கு தாமதித்த்தையிட்டு நாம் வருந்துகிறோம்.

arabic t-2

அரபு மொழி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் -2013

அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று அக்குரனை மீதானிய்யா அரபுக் கலாசாலையில் இடம்பெற்றது. வாமி நிறுவனத்தினால் மே 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வொன்றுகூடலில் சுமார் 110 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

arabic t

MEETING OF ARABIC LANGUAGE TEACHERS-2013

WAMY organized a meeting of Arabic Language teachers on 21st May at the Meedhaniya Arabic College, Akurana for which about 110 persons participated. The deputy director of WAMY Dr. H.L.M. Haris chaired the event, brother Salah bin Abudllah, in charge of Islamic affairs from the conslante of Saudi Arabia was the Chief Guest.

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)