Events

marriadge

அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கு

அரபு மொழி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கான இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கொன்றை வாமி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. திஹாரிய பாதிஹ் கல்லூரியோடு இனைந்து இக்கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது.  

grade5

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

வாமி நிறுவன சிறுவர்கள் பராமரிப்பு பிரிவு, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் முகமாக பாராட்டு விழா ஒன்றை ஒக்டோபர் 22ஆம் திகதி நடாத்தியது. கொழும்பு தபால் தலைமை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் வாமி நிறுவனத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள 13 மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

புனித அல்குர்ஆனை அச்சிட்டு வெளியிடும் வைபவம்

வாமி நிறுவனம் புனித அல்குர்ஆன் பிரதிகளை இலங்கையில் அச்சிட்டு அதனை வெளியிடும் வைபம் ஒன்றை கடந்த ரமழான் மாதம் ஏற்பாடு செய்தது.

meerigama

திறமையான மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்

திறமையான மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சி முகாம் ஒன்று மீரிகம தேசிய சாரணர் பயிற்றுவிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. இதனை வாமி கல்விப் பிரிவு திஹாரிய ரிபாத் கலாசார மையத்துடன் இணைந்து நடாத்தியது. 


conference

இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பான ஒரு நாள் மாநாடு

இலங்கை முஸ்லிம்களின் கல்வி என்ற தொனிப் பொருளிலே ஒரு நாள் கல்வி மாநாடு ஜூலை 14ஆம் திகதி கொழும்பு பூக்கர் மண்டபத்தில் நடைபெற்றது.

  
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)